விஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது! மருத்துவர் கூறியுள்ள தகவல்.!!

விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார். இதற்காக அமெரிக்காவுக்கு சென்று முன்னர் சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலை ஒத்துழைக்காததால் விஜயகாந்தால் தமிழக அரசியலில் முன்பு போல பரபரப்பாக செயல்படமுடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சங்கர் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். … Continue reading விஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது! மருத்துவர் கூறியுள்ள தகவல்.!!